பொது ஆரோக்கியம்
நமது பச்சிலை மூலிகை மருந்தை நோயுற்றவர்கள் அல்லாமல் நல்ல ஆரோக்கியமாக இருக்கக்கூடிய எவர் வேண்டுமானாலும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் குடிக்கலாம். பக்கவிளைவுகள் கிடையாது. பத்தியம் கிடையாது. மருந்து குடிப்பதால் கிடைக்கும் பொது பலன்கள்.
இரத்தம் சுத்தமாகும்
கல்லீரல் சுத்தமாகும்
உடல் பருமன் வெகுவாக குறையும்
இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்
முகம் பொலிவு பெறும்
நன்றாக பசியெடுக்கும்
சிறந்த மலமிலக்கி
மனதை அமைதிபடுத்தும்
நான்றாக தூக்கம் வரும்
உடலுறவில் ஆர்வம் அதிகரிக்கும்