இரத்தத்லுள்ள சிவப்பு அனுக்கள் எல்லாம் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன. இச்சிவப்பனுக்கள் 120 நாட்கள் இரத்தத்தில் உயிர் வாழும். அதன்பிறகு சிவப்பு அனுக்களானது மண்ணீரலில் உடைக்கப்பட்டு அழிவடைகின்றன. இவ்வாறு அழிவடையும்போது அவற்றிலிருந்து பைலிருபின் என்ற புதுப்பொருள் உருவாகின்றது. இந்த பைலிருபின் ஒரு மஞ்சள் நிற திரவமாகும். இது சில நொதிகள் உப்புகளுடன் சேர்ந்து கல்லீரலில் இணைந்த பிலிருபினாக மாற்றமடைகின்றது. நமது கல்லீல் பாதிப்படைவதால் இந்த பிலிரூபின் என்னும் நிறமிப் பொருள் உடலை விட்டு வெளியேறாமல் இரத்தத்தில் அதிகாமாக கலப்பதே காமாலை என்கின்றோம்.
கல்லீரல் பாதிப்பால் உடலில் பிலிருபின் திரவத்தின் அளவு அதிகரித்து இரத்தத்தில் அதிக அளவில் கலப்பதே மஞ்சள் காமாலை ஆகும். இந்த கல்லீரல் பாதிப்பானது கீழ்கண்ட காரணத்தால் ஏற்படுகிறுது.
நமது பச்சிலை மூலிகை மருந்து கீழ்கானும் வகை காமாலைகள் மற்றும் கல்லீரல்கள் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.
இரத்த சிவப்பு அனுக்கள் 120 நாட்களுக்கு குறைவாக மண்ணீரலில் அழிக்கப்படும் நிலையே இரத்த அழிவு காமாலையாகும். மேலும் மண்ணீரலின் செயல்பாட்டுக் கோளாறினால் நல்ல ஆரோக்கியமான சிவப்பு அனுக்களைக் கூட உடல் அழிக்கத் தொடங்கலாம். இதனால் இரத்தத்தில் மிகுதியான பிலிரூபின் நிறமிகள் அதிகரித்து காணப்படும்.
பித்தப் பையில் வருகின்ற பித்தக் கற்களாலோ, பித்த நாளங்களில் இருக்கும் பித்தக் கற்களினாலோஇ கல்லீரல் புற்று நோய்கள், கல்லீரல் கட்டிகள், இவைகளால் பித்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு வருகின்ற காமாலை நோய்களாகும்.
இந்த வகை வைரஸால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு கல்லீரலானது வீங்குகின்றது. இதனால் கல்லீரல் அதனுடைய வேலையை செய்ய முடியாமல் போவதால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் மலம் மற்றும் எச்சில் மூலமாக பரவுகின்றது.
இது தீவிரமாக கல்லீரல் தொற்று ஆகும். இது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் நோயாகும். கல்லீரல் செல்களை செயலிழக்க செய்துவிடும், கல்லீரல் வீக்கம் ஏற்படலாம் அ வீக்கம் இல்லாமலும் இருக்கலாம். ஸீவர் சிரோசிஸ் நிலைக்கு இது கொண்டு சென்றுவிடும். பாதிக்கப்பட்டவல்களின் இரத்தம், விந்து, உடல் திரவங்கள், அசுத்தமான ஊசிகள், உடலுறவு மூலமாக, குழந்தை பிறப்பின் போது தாயிடமிருந்து சேயிற்கும் பரவும்.
இதுவும் ஒரு கல்லீரல் தொற்று ஆகும். இதனால் கல்லீரல் வீங்கி தீவிரமாக கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. இரத்தம், விந்து, அசுத்தமான ஊசிகளை பயன்படுத்துதல், உடலுறவு மூலமாக பரவுகின்றது.
கல்லீரலானது இதனால் பாதிக்கப்பட்டு வீங்குகின்றது. கல்லீரல் வேலை செய்வதை பாதித்து கல்லீரல் புண் மற்றும் கல்லீரல் கேன்சர் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். பி வைரஸ் இருப்பவர்களுக்கு இந்த டி வைரஸ் இருக்கும். இந்த இருவகை வைரஸ் தொற்று ஏற்படும்போது கல்லீரலானது மிகவும் தீவிரமாக பாதிப்படையும். இரத்தம், அசுத்தமான ஊசிகளை பயன்படுத்துதல், தாயிடமிருந்து சேயிற்கு குழந்தை பிறப்பின் போது பரவதல்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நபரின் மலம் கலந்த நீர், உணவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. மேற்கண்ட வைரஸ் காமாலை நோய்கள் நமது பச்சிலை மூலிகை மருந்தை குடிப்பதன் மூலம் குணமாகின்றது.
கல்லீரல் அதன் இயல்பான அளவை விட வீங்கி இருந்தால் அது கல்லீரல் வீக்கம் எனப்படும். வயிற்றின் வலது மேல்பக்கத்தில் வலி ஏற்படும்.
அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.
நீண்ட நாட்களாக அதிகமாக இது அருந்துவதால் ஏற்படுகிறது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக உருவாகி அதன் பணிகை பாதிக்கின்றது.
கல்லீரலிலுள்ள ஆரோக்கியமான திசுக்கள் கிழிந்து புண்ணாகி கல்லீரல் சரியாக வேலை செய்ய இயலாத நிலைக்கு சென்றுவிடும்.
கல்லீரல் திசுக்கள் கிழிந்து அதிகமாக புண்ணாகி பாதிப்படைவதாகும். இது இறுதி நிலையாகும். அனைத்து கல்லீரல் பாதிப்பாலும், தீவிர மது அருந்துவதாலும் ஏற்படுகிறது. மேற்கண்ட கல்லீரல் காமாலை நோய்கள் நமது பச்சிலை மூலிகை மருந்தை குடிப்பதன் மூலம் குணமாகின்றது.
கர்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு காமாலை நோய் ஏற்படும். இதற்கு நமது பச்சிலை மூலிகை மருந்தை தாய் குடித்து பின் பிறந்த குழந்தைக்கு பாலூட்டினாலே இந்நோய் சரியாகிவிடும்.