ஸ்ரீ வைத்தீஸ்வரன் துணை
எங்களை பற்றி

        வினைதீர்த்தா கவுண்டர் காமாலை சிகிச்சை மையம் என்பது எங்கள் வைத்தியசாலையின் பெயராகும். நாங்கள் 1900ம் ஆண்டிலிருந்து மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகின் மிகச் சிறந்த பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்து குணமாக்கி வருகின்றோம். நாள்பட்ட மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய்களுக்கு இந்த பச்சிலை மூலிகை மருந்தை கொடுத்து சிகிச்சை அளிப்பதில் நாங்கள் தனிச் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் 120 வருட பாராம்பரியமிக்க அனுபவம் வாய்ந்தவர்கள்.
       இதனை பாராட்டி சேலம் சித்த வைத்திய சங்கம் எங்களுக்கு சித்த வைத்திய பூபதி என்னும் பட்டத்தை 1983ம் ஆண்டு வழங்கியது. எங்களை நாடி வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, ஏற்கனவே எங்களிடம் சிகிச்சை பெற்று குணமான நோயாளிகளின் மருத்துவ அறிக்கையை நாங்கள் சான்றாக வைத்துள்ளோம்.

பேரன் வைத்தியர்
திரு. எம்.சிவக்குமார்
வைத்தியர்
திருமதி. சாந்தி சிவக்குமார்

       மேலும் வினைத்தீர்த்தா கவுண்டர் அவர்களுக்கு அடுத்ததாக அவரது பேரன் திரு. எம்.சிவக்குமார் மற்றும் அவரது மனைவி வைத்தியர் திருமதி. சாந்தி சிவக்குமார் ஆகியோர் வினைதீர்த்தா கவுண்டர் அவர்களின் நல்லாசியுடன் இந்த காமாலை சிகிச்சை மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.